Indian soldiers

img

இந்திய வீரர்கள் அடங்கிய போஸ்டர்களை கொளுத்திய பஞ்சாபிகள்

உலகக்கோப்பை தொடருக்கு அசுர பலத்தில் களமிறங்கிய இந்திய அணி கண்டிப்பாகக் கோப்பை வென்று வரும் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் போராடித் தோல்வியடைந்தது. தோல்வியைப் பொறுத்துக்கொள்ளாத ரசிகர்கள் வீட்டிலிருந்த தொலைக் காட்சிப் பெட்டிகளைப் பந்தாடினர்